FAQ

1

Google Play-இல் VidMate செயலியை எவ்வாறு பதிவிறக்குவது?

Google-இன் கொள்கை காரணமாக, VidMate இன்னும் Google Play-இல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், VidMate பாதுகாப்பானதுதான், செயலியை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கலாம்- https://vidfree.net/
2

VidMate APK-ஐ எவ்வாறு நிறுவுவது?

செயலியை நிறுவிய பின் முதன் முதலாகத் திறக்கும்போது எச்சரிக்கை செய்தி தோன்றலாம். அமைப்புகள் > பாதுகாப்பு என்பதற்குச் சென்று, “தெரியாத மூலங்கள்” என்பதை இயக்கவும்.
3

1iPhone, iPad அல்லது PC-இல் VidMate செயலியை எவ்வாறு நிறுவுவது?

iOS அல்லது Windows பதிப்புகளை VidMate அறிமுகப்படுத்தவில்லை.
4

VidMate குழுவை நான் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்?

வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் ஒரே அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி வழியாகத் தொடர்பு கொள்ளவும்: vmldeveloper0123@gmail.com
5

VidMate என்றால் என்ன?

VidMate என்பது Facebook, Vimeo, Dailymotion, YouTube, Instagram, Soundcloud மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்கள் போன்ற மல்டிமீடியா போர்ட்டல்களிலிருந்து வீடியோக்கள் மற்றும் இசைக்கான சக்திவாய்ந்த பதிவிறக்கியாகும். இந்தியா, இந்தோனேசியா மற்றும் பல நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ/இசைப் பதிவிறக்கியில் இதுவும் ஒன்றாகும், இந்த நாடுகளில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து பதிவிறக்கலாம்.
6

YouTube வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது?

(1) இந்தச் செயலியைத் திறந்து, முகப்புத் திரையில் உள்ள தள வழிசெலுத்தலைப் பயன்படுத்தி YouTube தளத்திற்குச் செல்லவும். (2) நீங்கள் பதிவிறக்க விரும்பும் YouTube வீடியோவைக் கண்டுபிடித்துத் திறந்து, பின்னர் தோன்றும் பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும். (3) 1080p, 720p HD வீடியோக்கள் போன்ற ஆடியோ அல்லது வீடியோ வடிவமைப்பையும், நீங்கள் விரும்பும் தரத்தில் பதிவிறக்கத் தேர்வுசெய்யலாம் அல்லது MP3-இலும் YouTube வீடியோக்களைப் பதிவிறக்கவும். (4) பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும். பதிவிறக்கம் முடிந்ததும், மேல் வலது மூலையில் அமைந்துள்ள பதிவிறக்கு ஐகானைத் தட்டுவதன் மூலம் பதிவிறக்கப்பட்ட YouTube வீடியோவைக் காணலாம்.
7

VidMate ஒரு HD வீடியோ பதிவிறக்கியா?

ஆம். VidMate HD வீடியோ பதிவிறக்கியானது பெரும்பாலான ஸ்ட்ரீமிங் தளங்களில் வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கு வெவ்வேறு தரத்தில் விருப்பங்களை வழங்குகிறது. இந்தச் செயலியின் மூலம் நீங்கள் HD வீடியோக்களை எளிதாகப் பதிவிறக்கலாம்.
8

Facebook வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது?

(1) செயலியைத் திறந்து, முகப்புத் திரையில் உள்ள தள வழிசெலுத்தலைப் பயன்படுத்தி Facebook தளத்தை அணுகவும். (2) Facebook-இல் உள்நுழைந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் Facebook வீடியோவைக் கண்டுபிடித்து, கீழ் வலதுபுறத்தில் உள்ள பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும். (3) பதிவிறக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பதிவிறக்கம் முடிந்ததும், மேல் வலது மூலையில் அமைந்துள்ள பதிவிறக்கு ஐகானைத் தட்டுவதன் மூலம் பதிவிறக்கப்பட்ட Facebook வீடியோவைக் காணலாம்.
9

இலவச இசையை எவ்வாறு பதிவிறக்குவது?

(1) செயலியைத் திறந்து, முகப்புப்பக்க வழிசெலுத்தல் பட்டியில் உள்ள இசைச் சேனலைத் தேர்ந்தெடுக்கவும். (2) DJ ரீமிக்ஸ், ஃபிலிம் மியூசிக், இண்டிபாப், டான்ஸ், கஜல், அந்தாக்ஷரி போன்ற ஒரு இசை வகையைக் “கண்டுபிடி” பிரிவில் தேர்வுசெய்யலாம் அல்லது தீபிகா பிறந்தநாள் ஸ்பெஷல், பார்ட்டி ஆல் நைட், பாலிவுட்டின் சிறந்த பாடல்கள் போன்ற பல வகை இசைச் சேகரிப்பிலிருந்து தேர்வுசெய்யலாம். (3) நீங்கள் விரும்பும் பாடலைத் திறக்க, தட்டவும். “இயக்கு” பொத்தானைத் தட்டுவதன் மூலம் இசையை இயக்க நீங்கள் தேர்வுசெய்யலாம் அல்லது “பதிவிறக்கு” பொத்தான் மூலம் பாடலைப் பதிவிறக்கலாம். (4) நீங்கள் விரும்பும் இசைத் தரத்தைத் தேர்வுசெய்து, “பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்யவும். பாடல் தானாகவே உங்கள் பதிவிறக்கப் பட்டியலில் சேர்க்கப்படும். (5) பதிவிறக்கம் முடிந்ததும், “பதிவிறக்கியவை” என்பதன் கீழ், மேல் வலது மூலையில் அமைந்துள்ள பதிவிறக்கு ஐகானைத் தட்டுவதன் மூலம் பாடலைக் காணலாம்.
10

Instagram வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது?

(1) செயலியைத் திறந்து, முகப்புத் திரையில் உள்ள தள வழிசெலுத்தலைப் பயன்படுத்தி Instagram தளத்தை அணுகவும். (2) Instagram-இல் உள்நுழைந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் Instagram வீடியோவைக் கண்டுபிடித்துத் திற என்பதைத் தட்டி, கீழ் வலதுபுறத்தில் உள்ள பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும். 3. “பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்யவும். பதிவிறக்கம் முடிந்ததும், மேல் வலது மூலையில் அமைந்துள்ள பதிவிறக்கு ஐகானைத் தட்டுவதன் மூலம் பதிவிறக்கப்பட்ட Instagram வீடியோவைக் காணலாம்.